திருவனந்தபுரம் மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்றுதிருவனந்தபுரம் மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். திருவனந்தபுரம் நகரத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. 2,192 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தின் மக்கள்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 3,234,356 ஆகும். இது மக்கள் தொகை அடிப்படையில் கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம்.
Read article
Nearby Places

கரிக்ககம் தேவி கோயில்
கேரளத்தில் உள்ள ஒரு அம்மன் கோயில்

பழைய சிறீகண்டேசுவரம் கோவில்
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்
பேட்டா, திருவனந்தபுரம்
நகர்புற சந்திப்பு

அஞ்சுதெங்கு
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டதில் உள்ள சிற்றூர்

திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம்
இந்தியாவிலுள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையம்
அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம்

கடவுளின் தாய் தேவாலயம், வெட்டுக்காடு

சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்